உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50.59 இலட்சத்தைத் தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.98 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22.65 கோடிக்கும் அதிகமானோர்...
ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்திசெய்யப்பட்ட 1,500 வீதிகள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர், சீமெந்து மூடை ஒன்றின் விலையை 1, 275 ரூபா வரை அதிகரிப்பதற்கு சீமெந்து உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதத்திலும் 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட சீமெந்து மூடை 1,093...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடியகற்றப்பட்ட 2,186 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணிவெடியகற்றப்பட்ட காணிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை...
வீரர்களுக்கு போதிய அனுபவம் இன்மையே T20 உலகக் கிண்ண தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடிய வில்லை என நாடு திரும்பிய இலங்கையணி தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று...
வடகொரியாவில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் வரக்கூடிய அறுவடையை வட கொரிய மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளனர். அறுவடை மூலம் கிடைக்கும் ஒவ்வொரு அரிசியையும் சோளத்தையும் பத்திரமாக சேகரிக்குமாறு...
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் இடையே நேரடி கலந்துரையாடல், கூட்டமைப்பு தலைவரின் கொழும்பு இல்லத்தில் நடந்தது. இதன்போது, கடந்த 2ம் திகதி...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22,902 டெங்கு நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 505 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல் கடந்த ஒக்டோபர்மாதத்தில் 2,979 பேர் டெங்கு நோயால்...
இலங்கை அரசியலில் தனித்து பயணிக்க எவராலும் முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து போதே அவர் இதனை கூறினார். ஸ்ரீலங்கை சுதந்திர கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் இடம்பெற்று...
2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் 15 பேரைக் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிறேக் பிரத்வெய் இந்த அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய வீரராக ஜெரோம் சொலசானோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்....