காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அவர்களை வீட்டில் வைத்துக் கொள்ளுமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து...
எதிர்வரும் திங்கட் கிழமையின் பின்னர் நாட்டை படிப்படியாக திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவுதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். நான்கு வாரங்களாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்...
தனிமைப்படுத்தல் ஊடரங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கேனும் நீடிக்க வேண்டும் என கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல்...
ஜூன் 14 வரையான கொவிட் தரவுகளை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் காலத்தில் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிப்பதா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கம்பஹா வைத்தியசாலையில்...
தேவையேற்படின் நாடு முடக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஸினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (07 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். ‘சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்மைய கிராம உத்தியோகப்பிரிவு மட்டத்தில்...