இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்...
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற...
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் 22 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தொற்றுக்குள்ளான...
தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்....
கொழும்பிற்கு வாகனங்களில் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பில் இருந்து வெளியேறும் பயணிகளுக்கு உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று மதியம் 12 மணி முதல் குறித்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொவிட்...
மஹரகம பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்ட இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தாக்குதலை நடத்திய பொலிஸ் அதிகாரி ஏப்ரல் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை விடுவிக்கப்பட்டுள்ள சாரதியின் சாரதி அனுமதி...
வீதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி, ஒருவரை தாக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த அதிகாரி...
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றவர்கள் தனிமைப்படுத்தல் காலத்தில் வீடுகளிலிருந்து வெளியே செல்லும் நிலை பெருமளவில் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்கள் தொடர்பாக கருத்துத்...
குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள் என்ற போர்வையில் போலி கும்பல்கள் சிலவற்றினால் இந்நாட்களில் கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். இது...
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தருக்கே பணத்துக்காக ஒழுங்குபடுத்திய கும்பல் ஒன்று சிக்கியுள்ளது. முச்சக்கர வண்டியில் நடமாடும் கலாசார சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உள்பட நால்வரே இவ்வாறு கைது...