மேல் மாகாணத்தினுள் நேற்றைய தினம் 1311 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவற்றுள் 1098 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதாகவும் 213 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர்...
மேல் மாகாணத்திலிருந்து வௌியேறுவோருக்கு மேற்கொள்ளப்படும் Antigen பரிசோதனை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்திலிருந்து வௌி மாவட்டங்களுக்கு செல்வோரால்...
நாளையதினம் கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பின் கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசந்த செவண...
இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சீ.டி.விக்ரமரத்ன கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திடிரென தனது 42 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.