‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் உலக...
டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
ஒமைக்ரோன் வைரஸ் மற்ற வைரசுடன் ஒப்பிடும் போது 5 மடங்கு வேகமாக பரவும் என்று இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இஇதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில்...
அமெரிக்காவில் முதல் தடவையாக கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அமெரிக்கா − கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒமிக்ரான் வைரஸ் உலகில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் நோய் எதிர்ப்பு திறனில் இருந்து தப்பிக்கும் தன்மை கொண்டதாக இருக்கலாம். எனவும் மேலும் இதன் பரவுதல் வேகமும்...
தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ´ஒமிக்ரோன்´ எனப்படும் கொவிக் வைரஸின் சமீபத்திய மாறுபாட்டில் “s” மரபணுவில் சுமார் 30 பிறழ்வுகள் இருப்பதாக கலாநிதி வைத்தியர் சந்திமா ஜீவந்தர கூறுகிறார். இதன் காரணமாக மக்கள் முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி...