மஹர சிறைச்சாலை மோதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை நீதியமைச்சர் அலி சப்ரியிடம் இன்று பிற்பகல் கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி தலைமையில் இந்த குழு...
மஹர சிறைச்சாலை மோதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் இடைகால அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை மோதல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 இல் இருந்து 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராகமை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற சிறைக்கைதி ஒருகொடவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த...
மஹர சிறைச்சாலை மோதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளது.
மஹர சிறைச்சாலையில் நேற்று (29) இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை நடத்தி தேவையான பரிந்துரைகளை முன்வைக்க ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் 70 க்கும் அதிகமானோர் காயமடைந்து றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்...
மஹர சிறைச்சாலை மோதலில் இதுவரை 6 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அவர் மேலும்...
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் மேலும் மூன்று கைதிகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளளார். கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்ற சந்திர்ப்பத்திலேயே சிறைச்சாலை அதிகாரிகளால்...