இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்...
ரம்புக்கன, தொம்பேமட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவர்கள் வசித்த வீட்டின் மீது மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
சீரற்ற காலநிலையால் இதுவரை 1,444 குடும்பங்களைச் சேர்ந்த 5,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட...
சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹள, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம மற்றும் கஹவத்த ஆகிய பிரதேசங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை கண்டி,...
நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்கொண்டு நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மாலை 3 மணி வரை மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.