இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி...
குசல் பெரேரா இந்திய அணியுடனான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. பயிற்சியின் போது அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்படுவதாக...
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரில் கலந்து கொண்டுள்ள இலங்கை வீரர்கள் சிலர் இங்கிலாந்தின் ´´டிரம்´´ பிரதேசத்தில் சுற்றித் திரிந்ததாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக கருத்து கூற விரும்பவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின்...
இலங்கையின் T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான குசால் பெரேரா, இலங்கை அணிக்காக 22 டெஸ்ட்கள், 104 ஒரு நாள் போட்டிகள், 47 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்தில் 3 ஒரு நாள்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6...