உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 69 லட்சத்து 13 ஆயிரத்து 564 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 98 லட்சத்து 33 ஆயிரத்து 38 பேர் சிகிச்சை...
மாவீரர் நாள் நிலைவேந்தலிற்கு கிளிநொச்சி நீதிமன்றிலும் தடையுத்தரவு இன்று பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிசாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ்வாறு தடையுத்தரவு இன்றைய தினம் பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில்...
எதிர்காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (19) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை...
அனைத்து வகையான கிரிக்கெட்டிலுமிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு இடமளிக்க போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சந்தஹிரு செய விகாரையில் நேற்று (18) இடம்பெற்ற சமய வழிப்பாடுகளின் பின்னர் பிரதமர் இதனை கூறியுள்ளார். நாட்டு...
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்திய மக்களுக்கு உரையாற்றிய போதே பிரதமர் மோடி இந்த உறுதியை வழங்கியுள்ளார். தொடர்ச்சியாக முயற்சி செய்தும் வேளாண் சட்ட...
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாட்டை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை அவர் நாட்டை வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக, இலங்கை...
இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை, வெவதென்ன பிரதேசத்தில் பாடசாலை வேன் சாரதி ஒருவரே குறித்த சிறுமிகள் இருவரையும் 10 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 62 லட்சத்து 98 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 96 லட்சத்து 48 ஆயிரத்து 466 பேர் சிகிச்சை...
இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள்து. இதற்கமைய, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அணி வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை