மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நிலங்களில் அதிகளவு நீர் தேங்கியுள்ளதால் அதிகளவான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில்...
கிண்ணியா நகர மேயர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிண்ணியா குறிஞ்சாக்கேணி விபத்து தொடர்பில் அவர் கைது செயயப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிஞ்சாக்கேணியில் நேற்று முன்தினம் (23) மிதப்பு பாதை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் நான்கு...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 187 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி அனைத்து...
அரசாங்கத்தின் பலம் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கைகளிலேயே உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘அரசாங்கத்தில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும்...
இலங்கையின் முதலாவது அதி தொழிநுட்பத்தின் கூடி கேபள்களின் ஊடாக அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று (24) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு இந்த பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து...
பிரித்தானியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 31 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் நகர் கலேஸுக்கு அருகே ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்களும் ஒரு சிறுமியும் அடங்குவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை ஆகியோர் பொறுப்பு சொல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கேபள்களின் ஊடாக அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் நேற்று மாலை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 96 இலட்சத்து 79 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 96 இலட்சத்து 77 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை...
சீரற்ற வாலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாத்தளை, கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் கொழும்பு, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு முதல்...
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இன்று (25) துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுவதாக கிண்ணியா பிரதேச சிவில் அமைப்புகளின்...