முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச...
நவம்பர் மாதம் முதல் ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன் இது வெற்றிகரமான ஆரம்பமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கான நேரடி விமான சேவைகள் ஆரம்பமானதை தொடர்ந்து...
சர்வதேச நாணய நிதியம் பங்களாதேஷுக்கான 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் உதவித் திட்டத்திற்கான தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ளது.
நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை, குறுகிய காலப்பகுதிக்குள் இரு மடங்காகியுள்ளதாக புதிய அறிக்கையொன்றின்...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா,வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது...
எகிப்தில் நடைபெற்ற COP-27 மாநாட்டில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அது தொடர்பில் விளக்கமளித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் கையொப்பமிட்டுள்ள உடன்படிக்கையை பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரை பகிரங்கப்படுத்த வேண்டாம் என அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக...
வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்இதற்காக வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறினார். இதேவேளை, காணாமல்...
2 வது அரையிறுதி போட்டி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று அடிலைய்ட் மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது. இதற்கமைய...
Monkeypox தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, IDH வைத்தியசாலை தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் குரங்கு அம்மை தொற்றுடன் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றாளர்கள் இருவரும் IDH...
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மீது யோர்க் பகுதியில் வைத்து முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னருடன் அவரது பாரியார் கமிலாவும் இருந்த நிலையில் அவர் முட்டை தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலை நடத்தியவர் என்ற...