வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் தீவில சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...
2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இலங்கையில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாத்துறை ஊடாக ஈட்டப்பட்ட வருமானம் 75.6...
சீனா உடன் சுதந்திர வர்த்தக உடன்படிகையை மீண்டும் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அந்த பேச்சு வார்த்தையை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எக்ஸ்போ கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போது...
துப்பாக்கி சூட்டின் பின்புலத்தில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உட்ட 3 பேர் மீது இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார். இம்ரான்கான் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில், “இறைவன் அருளால் எனக்கு இன்னொரு வாழ்க்கை கிடைத்துள்ளது. மீண்டும் வலிமையுடன்...
ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உலகக் கிண்ணத் தொடருக்கான அணி தயார் நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி...
5.7 மில்லியன் இலங்கை மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதுடன், 6.3 மில்லியன் மக்கள் அடுத்தவேளை உணவு எங்கிருந்து கிடைக்கும் என்பதை அறியாதுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (UNDP) தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டின்...
T20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் இன்று (04) நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியை வென்ற அயர்லாந்து அணி முதலில்...
மக்கள் தொடர்பில் அக்கறை செலுத்தாத தலைவர்களுக்கு அடுத்த தேர்தலில் வாக்களிக்க கூடாது என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அப்படியானால் மட்டுமே நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் எனவும்...
எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அண்மையில் டுபாயில் இருந்து வந்த 20 வயதான இளைஞன் ஒருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் வைத்திய பரிசோதனைகளை அடுத்து IDH வைத்தியசாலையில்...