எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரபலமான 3 இடங்களில் போட்டியிடுவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்துள்ளது. கொழும்பு மாநகர சபை, தெஹிவளை-கல்கிசை மாநகர சபை மற்றும் கொலன்னாவ நகர சபை ஆகிய மூன்று...
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் – வேன் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று (21) நள்ளிரவு வீட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அதன்படி,...
எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி தினம் இன்று (21) என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கிகரிக்ப்பட்ட பல கட்சிகள் சுயேட்சைக்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 6 சபைகளுக்கு கூட்டணியாக யானை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது. இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின்...
நுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது....
நுவரெலியா, நானுஓயா, ரதெல்ல பிரதேசத்தில் நேற்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (20) பிற்பகல் பேருந்து, வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று சனிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்தோடு கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று வெள்ளிக்கிழமையுடன் (20) நிறைவடைந்தன. கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல்...
விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மாணவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் அவர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு விமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதி...
நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி 7 பேர் பலி சுற்றுலா சென்ற வேன் ஒன்றை, ப்ரேக் இல்லாத பேருந்து ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பேருந்து...
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி யிலிருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று நானு ஓயா பகுதியில் வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில்7பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த வர்கள் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.