உயர்தரப் பரீட்சை நடைபெறும் பிப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மீண்டும் மின்சார சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,709 மாணவர்களின் மனித உரிமைகளைப்...
மகாநாயக்க தேரர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடெங்கிலும் அமைந்துள்ள தனித்துவமான வரலாற்று பௌத்த விகாரைகளின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை உறுதிப்படுத்தும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கான பணிகள் மாவட்ட ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது. தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும்...
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதிலும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதிலும் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாடு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவிற்கான (IMF) நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதியரசர் குழாமின் தீர்ப்புக்கமைய செயற்படுவேன். அதிகாரங்களைப் பகிரத் தயார். • காணி ஆணைக்குழுவை ஸ்தாபித்து, தேசிய காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். – ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டில் தெரிவிப்பு ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று...
மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்கவும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா (Rita G. Mannella) விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...
நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து இன்று (25) இராஜினாமா செய்ததாக பி.எம்.எஸ். சார்ள்ஸ் கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இது தொடர்பில் நாம் வினவியபோது, இது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என தேர்தல்கள்...
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனவரி 26 சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளவில்லை. எமது பிரச்சினைகள் பற்றியும் பேசப்படாவிட்டால் எதற்காக நாங்கள் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ளவேண்டும்?” என்ற கேள்வியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது...
தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள்ளன. இதேவேளை, மாணவர் ஒருவர் தனது மதிப்பெண்களை மறுபரினை செய்ய விரும்பினால், பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது....