நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்...
பண்டாரவளை –மல்வத்தயில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். மல்வத்தயிலுள்ள குறுக்கு வீதியொன்றில் பயணித்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லொறியே இன்று மாலை 3.30 மணி அளவில் விபத்திற்குள்ளானதாக பொலிஸார்...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பிரதான எல்லைப் பகுதி தலிபான் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Khyber கடவைக்கு அருகிலுள்ள Torkham எல்லை அனைத்து வர்த்தகம் மற்றும் பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளதாக தலிபான் மாகாண...
வரலாற்றுச் சிறப்புமிக்க ஹொரண ஒலபொடுவ ரஜமஹா விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹராவின் ஆரம்ப நிகழ்வு நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, தலகல விபஸ்ஸனா...
மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.அங்கீகரிக்கப்பட வேண்டிய நிதியத்தின் கடன் நிவாரணத்திற்காக அந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த ஜனவரியில் 53.2% ஆகக் குறைந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிபரங்கள் துறை இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த டிசம்பரில்...
ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமையால் உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைப்பு இன்று(22) முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.போதுமான அளவு ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை காரணமாக விடைத்தாள்...
தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (21) பாராளுமன்ற அமர்வு முடிந்த பின்னர் அவர் இதனை ஊடகவியலாளனர்களிடம் கூறியுள்ளார்.
2022 , 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய தவணைக் கடன் மற்றும் வட்டியை குறித்த காலப் பகுதியில் அறவிடப்போவதில்லை என சீனா அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்கான கடன், வட்டியை மீள செலுத்துவதற்கு EXIM...
தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாது நிலை மட்டுமன்றி எந்தவொரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாய்ப்பை...