உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.27 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14.48 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நேற்றைய தொற்றாளர்கள் – 473நேற்றைய உயிரிழப்பு – 08மொ.உயிரிழப்புகள் – 107மொ.தொற்றாளர்கள் – 22,501மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 18,963இதுவரை குணமடைந்தோர் – 16,226சிகிச்சையில் – 6,168
புதிய தொவிட் 19 தொற்றாளர்கள் – 251மொத்த எண்ணிக்கை – 22,279-இராணுவத் தளபதி-
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 இலட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 481 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்...
நேற்றைய தொற்றாளர்கள் – 458நேற்றைய உயிரிழப்பு – 4மொ.உயிரிழப்புகள் – 94மொ.தொற்றாளர்கள் – 20,967மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 17,436இதுவரை குணமடைந்தோர் – 14,962சிகிச்சையில் – 5,911
நாட்டில் மேலும் 287 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. தொற்றாளர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மொத்த எண்ணிக்கை 20,795 ஆகும்.
நேற்றைய தொற்றாளர்கள் – 391நேற்றைய உயிரிழப்பு – 4மொ.உயிரிழப்புகள் – 87மொ.தொற்றாளர்கள் – 20,171மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 16,643இதுவரை குணமடைந்தோர் – 14,069 சிகிச்சையில் – 6,015
நாட்டில் மேலும் 175 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.72 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.96 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...
நேற்றைய தொற்றாளர்கள் – 327நேற்றைய உயிரிழப்புகள் – 3மொ.உயிரிழப்புகள் – 69மொ.தொற்றாளர்கள் – 18,402மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 14,893சிகிச்சையில் – 5,746இதுவரை குணமடைந்தோர் – 12,587