கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் நாளை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்படவுள்ளன. நாளை (28) காலை 5 மணிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த...
மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று (18) முதல் எழுமாறான அடிப்படையில் Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது.
கொழும்பின் பொரளை பகுதியில் நேற்று 156 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று (13) அடையாளம் காணப்பட்ட 655 பேரில் 444 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். இதேவேளை உலகளவில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு சமாந்தரமாக...
கிரிபத்கொட பொலிஸ் பிரிவில், வெளேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால், இன்று முதல் ஹுணுப்பிடி ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் மருதானை, தெமட்டகொடை மற்றும் பேஸ்லைன்...
கொழும்பு மாநகர எல்லையில் கொவிட் 19 பரவல் எதிர்வரும் நாட்களில் குறைவடையலாம் என தொற்று நோய் ஆய்வு பிரிவின் தலைவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை...
LPL தொடரின் நேற்றைய (26) முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் கண்டி டஸ்கர்ஸ் அணியை வெற்றிக் கொண்டுள்ளது. சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய Colombo Kings அணி 16 ஓட்டங்களைப் பெற்றுக்...