2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (13) இடம்பெறுகின்றது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இம்மாதம் 22ஆம் திகதி வரை ஏழு...
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் பின்னர், நாடாளுமன்ற அமர்வு நாளை முற்பகல் 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2022 வரவு செலவு திட்டம் சௌபாக்கிய நோக்கினை முழுமையாக கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இனி நாட்டினுள் பயங்கரவாதத்திற்கு இடமில்லை எனவும் நிதி அமைச்சர் தெரிவித்தார். நாம் கூறுவதை...
2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று (12) சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது சுதந்திர இலங்கையின் 76வது வரவு செலவுத் திட்டம். பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவியேற்ற பின் சமர்ப்பிக்கும்...
2022 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாளை (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். வரவுசெலவுத்திட்ட விவாதம் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இது சுதந்திர இலங்கையின் 76வது...
இதனை தயாரிக்கும் போது, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலவும் பொருளாதார சவால்களை முகாமைத்துவப்படுத்தி, கொரோனா பரலை கட்டுப்படுத்துவதுடன், மக்களின் வாழ்க்கை நிலையை வழமைக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த...
யாழ்.மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 2 ஆவது முறையாகவும் 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாதீட்டு திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநகர முதல்வர் ஆனோல்ட் தனது...
அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் மக்களை அரசாங்கம் ஏமாற்றமடையச் செய்யாது என பிரதமர் தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளார். மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தீர்வு வழங்கப்படும்...