பண்டிகை காலத்தில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தவோ பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ தீர்மானம் இல்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். ‘தற்போதைய நிலையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த அவசியம் இல்லை. எனினும் தேவையேற்படின்...
தற்போதைய நிலைமை கருத்தில் கொண்டு நாட்டில் எந்தவேளையிலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதியை மேற்கோள் காட்டி citizen.lk இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். “யாழில்...
பொரளை, வெல்லம்பிட்டி, கோட்டை மற்றும் கொம்பனிதெரு ஆகிய பகுதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பயணதடை நீக்கப்படவுள்ளது. நாளை (23) காலை 5 மணியுடன் இந்த பகுதிகளில் பயணத்தடை நீக்கப்படவுள்ளது.
புதிய தெமாற்றாளர்கள் – 233 பேர்மொத்தம் – 18,308குணமடைந்தோர் – 12,587
கொழும்பு நகரை முடக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பை குறைந்தது மூன்று வாரங்களுக்கு முடக்க வேண்டும் என மேயர் ரோசி சேனாநாயக்க கோரியிருந்தமை...