குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. கண்டோன்மென் ப்ரார் சதுக்க தகன மையத்தில் பிபின்...
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை (01) முதல் தளர்த்தப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு நீக்கப்பட மாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் பயணத்தடை விதிப்பது தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என COVID-19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாக மீறப்பட்டால்,...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 23 ஆம் திகதி இரவு 10 மணி வரையில் இவ்வாறு...
எதிர்வரும் 25 ஆம் திகதி தற்காலிகமாக பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ள நிலையில், தேவையற்ற பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். அத்துடன், குறித்த தினத்தில் அத்தியவசியப் பொருட்கள்...
நாட்டை 14 நாட்கள் முடக்கவுள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரையில் அவ்வாறான எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர்...
பயணக் கட்டுப்பாடு காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்பாடுகளுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவற்காக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு...
நாடு முழுவதையும் முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் நாளை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்படவுள்ளன. நாளை (28) காலை 5 மணிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த...
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக இன்று (23) அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது....