உலகம்
இந்தியாவில் நிலநடுக்கம் !

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும், இந்த நிலநடுக்கம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள நாகோன் பகுதியில் உணரப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (12) மாலை 4.18 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதோடு, இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை.
Continue Reading