Connect with us

Uncategorized

கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் உயர்வு

Published

on

நாட்டில் கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்துள்ளது.

சற்று முன்னர் மூவர் கொவிட் தொற்றால் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

78 வயதான ஆண் ஒருவரும், 50 மற்றும் 43 வயதுகளையுடைய இரண்டு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதற்கமையவே மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்துள்ளது