தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிலோன் தோட்ட அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கின்றது. சாமிமலை, ஓல்டன் மற்றும் ஏனைய பகுதிகளில் தோட்ட அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு...
கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் தாயார் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய குழந்தைகளை மீட்க நடவடிக்கை...
கிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து இன்றைய தினம் (03) காலை 9 மணியளவில் இரணை மாதா நகர் பகுதியின் பங்குதந்தை மடுத்தீன்...
பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் துறைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், ஓல்டன் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டும் அட்டன், மல்லியப்பு சந்தியில் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தோட்ட துறைமார் சங்கத்தினாலேயே குறித்த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான மூளைச்சாலி மற்றும் தாக்குதலை நடத்த உதவியவர்களை இதுவரை ஏன் கைது செய்ய முடியவில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று (02)...
இரணைத்தீவில் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் இனபகுப்பாட்டை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொவிட் தொற்றால்...
இலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 42,925 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட மேலும் இரண்டு பிரதேசங்கள் இன்று(02) விடுவிக்கப்பட்டுள்ளன. கண்டி மாவட்டத்தின் கல்ஹின்ன மற்றும் பல்லியகொட்டுவ ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளே இவ்வாறு முடக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று தொட்டு இன்று வரை வன்முறைகளுக்கு துணை போனதில்லை என அந்த கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மக்கள்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை எதிர்வரும் 10 அல்லது 15 நாட்களுக்குள் தீர்க்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். கடந்த 10 வருடங்களாக தீர்க்க முடியாத...