மன்னார் மாவட்டத்தில் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 522 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. சீரற்ற...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளது. மே 21 முதல்...
கினிகந்தென பகுதியில் சமயல் உபகரணங்கள் சிலவற்றை பயன்படுத்தி சட்டவிரோத மதுபான உற்பத்தியல் ஈடுப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கினிகந்தென பொல்பிட்டிய ஹிட்டிகம பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு முச்சக்கர வண்டியொன்றில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் கடும் மழை பெய்து வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவி வருகிறது. தலவாக்கலை பகுதியில்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 183,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்...
தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீடித்துள்ளார். அதன்படி ஜூன் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக...
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள தவறியவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக ஐந்து மத்திய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மத்திய நிலையங்களை இரவு 10.00 மணி வரை திறந்து வைப்பதற்கு அமைச்சர்...
அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (05.06.2021) காலை 7.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் அட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார். அட்டனில்...
நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலைக்காரணமாக மேலும் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. இதன்படி, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களுக்கும் மண்சரிவு அபாண எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. இதன்படி, நுவரெலிய மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக...