பாண் இறத்தல் ஒன்றின் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இப்போதைக்கு இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லவந்த அழகியவண்ணவுடன் (01) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம்...
புத்தளம் – உடப்பு, பாரிபாடு கடற்கரையோரத்தில் வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று (01) காலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க குறித்த வயோதிப பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு...
சில பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களுக்கு கட்டுப்பபடாமல் தன்னிச்சையாக செயற்படுகின்றன. அவற்றின் கொட்டத்தை அடக்குவதற்கான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க ஆட்டம் ஜுலை முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும்.என இ.தொ.காவின் உப செயலாளரும், பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளருமான...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை ஓவல் மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையணி தோல்வியடைந்த நிலையில் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில்...
தாதியர் தொழிற்சங்கம் இன்று (01) காலை முதல் 48 மணித்தியாலங்களுக்கு ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இன்றும் (01) நாளையும் (02) சுகயீன விடுமுறையை அறிக்கையிடவுள்ளதாக குறித்த தாதியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. நாட்டின் பிரதான தாதியர்...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் வீடு...
கண்டி, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட சில பகுதிகள், இன்று காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய…. யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகரில் உள்ள...
மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஓர் அங்கமாக நாவலப்பிட்டிய நகரிலும் இன்று (30) எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. எரிபொருட்களின் விலையைக் குறைக்குமாறும், விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறும், அத்தியாவசியப் பொருட்களின்...
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் பல்வேறு மூலோபாயங்கள் பரீட்சிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு...
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டு அறிமுகப்படுத்துவதில் இடம்பெற்றிருக்கும் நிதி மோசடியை அடிப்படையாகக் கொண்டு இன்று (30) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை...