மட்டக்களப்பு, செங்கலடி கறுப்பு பாலத்தில் இராணுவ வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பாலத்திற்கு கீழே நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினரை...
ஈ – தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது. உத்தேச இத்திட்டத்தின் முதற்கட்டமாக 20 பாடசாலைகளில் ஆரம்பமாகி, எதிர்காலத்தில் 200 பாடசாலைகளுக்கு...
மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலைகளில் கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் கலந்துரையாடல் மட்டத்தில் தற்போது காணப்படுவதாகவும்,...
இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட T20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியிலும் இலங்கை டக்வேர்த் லூவிஸ் விதிமுறைப்படி இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது....
உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளராதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்...
நாடு முழுவதும் அமுல் நடத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை அமுலிலிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மக்கள்...
துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது, ட்விட்டரில் அதிருப்தி வெளியிட்டுள்ளார். தமிழ் கைதிகளின் ஆரம்ப விடுதலையை வரவேற்பதாகவும், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு, சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு...
தமிழர் ஒருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை...
நாளை இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி...
தற்போதைய கொவிட் வைரசு தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில்,மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் நிலை இல்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றியபோதே கல்வி...