நாளைய தினம் கொழும்பில் இருந்து மற்ற பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படாது என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு நேற்றிரவு 9 மணி முதல் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு நேற்றிரவு...
மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்னவினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. பொலிஸ் ஊரடங்கு காலப்பகுதியில்...
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் நெஞ்சில் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் NHK செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஜப்பானில்...
அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபடும் உரிமைக்கு பொலிஸார் எவ்வித தடையும் விதிக்க மாட்டார்கள் என பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்ன தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் இது தொடர்பாக இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தார். அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பேச்சு...
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (08) காலை வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு...
தற்போது ஒவ்வொரு மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு கொவிட் மரணம் பதிவாகுவதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சுகாதார சேவைகள்) ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று காரணமாக ஆபத்தான நிலையில் உள்ள பல...
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். அத்துடன்...
அரசியல் சீர்திருத்தங்களுக்கு இளம் ஆர்ப்பாட்டகாரர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அவர்களும் மிகவும் வௌிப்படையான நிலை இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அல் ஜசீரா இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின்...
எரிபொருள் தட்டுபாட்டால் நுவரெலியா மரக்கறி ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளதாக மரக்கறி ஏற்றுமதியாளர்களும் விவசாயிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரிவிக்கையில் மறக்கரிகளை நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்நிலையில் நாட்டில்...