கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியல் இருந்து விலகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். அறிவிப்பை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி...
அரசாங்க ஊழியர்களின் ஜூலை மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் திட்டமிட்டபடி வழங்கப்படும் என நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 92 பில்லியன்...
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது. புதிய ஜனாதிபதி நேற்று பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இதன்போது அத்தியாவசிய சேவைகள், எரிபொருள் மற்றும்...
பாராளுமன்றம் இன்று (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளது. இதன் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று பாராளுமன்றம் கூடுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜூலை 21 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 20 ஆம் திகதி புதன்கிழமை வரை பாடசாலைகளுக்கு விடுமுறை...
பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிரடி தீர்மானங்களை நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். டுத்த வாரத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இதன்போது...
அரசியலமைப்பின் 38 வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40 வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்துக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். சற்று முன்னர் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பு ஒன்றிலேயே சபாநாயகர் இதனை கூறியுள்ளார். (ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் எனக்கு கிடைத்தது....
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி நாட்டிற்கு மூன்று டீசல் கப்பல்களும் மற்றும் பெற்றோல் ஏற்றிய கப்பல் ஒன்றும் வருகை தரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தலா 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அடங்கிய...