அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு 19.07.2022 அன்று வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக்...
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையையும் தனிமனித உரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு...
ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை ஜனநாயகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை குறித்து விவாதிப்பதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை (25)...
ஜனநாயக ரீதியில் போராட்டங்களுக்கு தீர்வு வழங்க எதிர்பார்பதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் அபேராம விகாரையில் சமய வழிப்பாடுகளில் ஈடுப்பட்ட பிரதமர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கம் செய்யும் நல்ல பணிகளுக்கு ஆதரவளித்தாலும் நேற்றிரவு நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஐக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் தலைவர்களின் ஒன்றுகூடலில் நேற்று (22) கலந்து கொண்ட...
புகையிரத கட்டண திருத்தம் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி 10 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச கட்டணத்தை 20...
அட்டன் அளுத்கம பகுதியில் நேற்று (22.07.2022) மாலை பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று மூன்று முச்சக்கர வண்டிகளின் மீது மோதிவிட்டு, வீட்டின் நுழைவாயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூன்று பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி டிக்கோயா...
நீர் விநியோக வலையமைப்பு மேம்பாட்டிற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்காக இன்று ஏழு மணி நேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது. இன்று (23) இரவு 11.00...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 34 லட்சத்து 91 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 37 லட்சத்து 32 ஆயிரத்து 671 பேர் சிகிச்சை...
ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிடமான தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டதை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற...