மட்டக்களப்பிலிருந்து 310 கிலோமீற்றர் வடகிழக்கு கடற்பரப்பில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் 4.65 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.எவ்வாறாயினும் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. .🟥👉...
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக...
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை குறையும் வரை சில பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், நிலைமை சீராகும் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கல பிரதேசத்தில்...
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்...
சீரற்ற காலநிலையால் ஒன்பது மாவட்டங்களில் 6,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த இரண்டு நாட்களில் 1,630 குடும்பங்களைச் சேர்ந்த 6,049 நபர்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, காலி, களுத்துறை,...
நாட்டின் பல பகுதிகளில் நாளையும், மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இதற்கமைய மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம,...
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்புபிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்அனுராதபுரம் – சிறிதளவில் மழை பெய்யும் மட்டக்களப்பு – பி.ப. 2மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்கொழும்பு – அவ்வப்போது...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வறட்சியின் பின்னர் இன்று மாலை தொடக்கம் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது. கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்த வறட்சி நிலைய காரணமாக விவசாயிகளும்...
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாரை, மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும்,மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.மேல் மாகாணத்திலும் அத்துடன் இரத்தினபுரி,...