மனித உடலால் உணரப்படும் வெப்பம் நாளை (25) காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், சில இடங்களில் இந்த கடும் வெப்ப...
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மாவட்டங்களுக்கும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தைக் காட்டிலும், அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அதன்படி இன்றைய தினம் (22.08.2023) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி...
ஒக்டோபர் மாதம் வரை இலங்கையில் பலத்த மழையை எதிர்பார்க்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (முன்கணிப்பு) ஷிரோமணி ஜயவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். பலத்த மழைவழக்கமாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில்...
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 93,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வறட்சியினால் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, புத்தளம், குருணாகல், பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்(DMC) தெரிவித்துள்ளது.இதேவேளை, நிலவும்...
இன்று (08) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில்...
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுசர்வதேச புவியியல் ஆய்வு நிறுவனங்கள் இதனை தெரிவித்துள்ளன.இதற்கமை ரிச்டர் அளவுகோலில் 5.8 மெக்னிடியுட்டாக நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...