பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வீதியில் இன்று (08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
நேற்று (07) இரவு பெய்த கடும் மழையுடன் குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.