கிளிநொச்சியில் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் விசாரணைகளுக்காக ஒப்படைத்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களுக்கு நீதி கோரி, கடந்த...
வேலை கிடைக்காத விரக்தியில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுயமாக இரங்கல் செய்தியை வெளியிட்டு விட்டு, இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கேரளா – எர்ணாகுளத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில்...
நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்னல் தாக்கியமையினால், நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
அடுத்த வருடத்திற்காக அரச அதிகாரிகளுக்கு விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 4,000 ரூபா முன்பணமாக வழங்கப்பட உள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. முன்பணம் தொகை அடுத்த ஆண்டு ஜனவரி...
கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளிதுவா ஆற்றில் 15 வயதுடைய சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 08ஆம் திகதி மாலை சிறுமி காணாமல் போயுள்ளதுடன், அவர் நீரில் மூழ்கி தான் உயிரிழந்தாரா என்ற உண்மைகள் இதுவரை வெளியாகவில்லை....
கொழும்பின் சில பகுதிகளில் இன்று(09) மாலை 05 மணி முதல் நாளை(10) காலை 09 மணி வரை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில்...
புதிய மின்சார சட்டமூலத்துக்கு அமைய, மின்சார பட்டியலில் புதிதாக 6 வகையான வரிகள் உட்படுத்தப்படுவதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த, அந்த சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர்.அத்துல...
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல் என்பன நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக தமிழர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான மகா...
மாத்தறை – இரத்தினபுரி பிரதான வீதி (ஏ-17) மண்சரிவு காரணமாக ‘அனில் கந்த’ 85 ஆவது தூண் பகுதியில் தடைப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் எதிர்வரும் திங்கட்கிழமை (11) கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 5ஆம்...