கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை,...
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகளும் நேர அட்டவனையையும் தற்போது இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்விப் பொது தராதர உயர்தர...
நாட்டில் புகைத்தல் மற்றும் மதுசார பாவனை காரணமாக நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் பணிப்பாளர் சம்பத்...
நாட்டில் பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 400 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. தம்புள்ளை விசேட...
இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக, பொருளாதார அபிலாஷைகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை தெரிவிக்கும் யோசனையொன்று, அந்நாட்டின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுப்பினரான பென் காடின் (Ben Cardin), செனட்...
பாராளுமன்ற சபைக்கு சற்று முன்னர் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது விசேட உரையாற்றி வருகிறார். நாட்டின் மறுசீரமைப்புக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர்...
நீர் மின்சாரத்தில் இருந்து போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 2024 ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை நாடு முழுவதும்...
அரிசி வியாபாரிகள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு 230 ரூபாவாக இருந்த சம்பா அரிசியின் விலையை...
97 பொருட்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் வரி ( VAT திருத்தம்) சட்டமூலம் மூன்றாம் வாசிப்பின் போது 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 100 உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாகவும் 55 பேர் எதிராகவும்...