அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இறுதி வாக்கெடுப்பு (மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பு) இன்று (8) மாலை 5:00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.அரசின் பட்ஜெட் ஆவணத்திற்கு ஏற்கனவே பல அரசியல் கட்சிகள்...
தென் கொரிய, நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரிய இராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சியோல் வடகொரியாவில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் உள்ளது. வடகொரியாவில் உள்ள...
அமெரிக்க பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 33 வயதான ராஜன் முனசிங்க என்ற தொழில்நுட்ப துறையின்யில் வேலைபார்ப்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் கடந்த...
இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கைக்கு பெற்றோல் ஏற்றி மற்றுமொரு கப்பல் நேற்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.இந்தக் கப்பலில் இருந்து 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி,...
இன்று செவ்வாய்க்கிழமை (06) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
லங்கா பிரீமியர் லீக் இன்று தொடங்குகிறது. இந்த போட்டித் தொடர் 3வது முறையாக நடைபெறுகிறது. போட்டிகள் ஆரம்பமாகியவுடன் இன்று பிற்பகல் முதல் போட்டியில் யாழ் கிங்ஸ் அணியும் கோல் கிளாடியேட்டர்ஸ் அணியும் விளையாடவுள்ளன.கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும்...
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இது தொடர்பில் தெரிவிக்கும் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைக் கொன்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மெல்பேர்ன்...
நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று (5) ஆரம்பமாகவுள்ளது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை முதல் மார்ச் 24 வரை நடைபெறும் என...
பாடசாலைகளை மையப்படுத்திய போதைப்பொருள் பரவல் அதிகரித்துள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக அதன் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பாடசாலைகளை மையமாகக் கொண்ட போதைப்பொருள்களின் பரவல் எந்தெந்த பகுதிகளில்...