இன்சி சங்ஸ்தா மற்றும் இன்சி மஹாவெலி மெரின் 50 கிலோகிராம் நிறையுடைய மூடை ஒன்று 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.தற்போதைய புதிய விலையாக 2750 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
இன்று நள்ளிரவு முதல் தடை இந்த ஆண்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (14) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
நிறுகுருநாகல் போதனா வைத்தியசாலையில் எக்ஸ் கதிர் பிரதிகள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எக்ஸ்- கதிருக்கான எக்ஸ்ரே பிலிம்கள் இல்லாததால், எக்ஸ்ரே பிரதிகளை வெளியிடுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன்படி, நோயாளிகளின் எக்ஸ்ரேயை பரிசோதனை செய்து, ஸ்மார்ட் போன்...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று புதன்கிழமை (14) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2...
பாலியல் குற்றச் செயல்கள் மற்றும் பாலியல் லஞ்சம் என்பவற்றை குற்றமாக கருதும் சரத்துகளை தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான பிரேரணை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்...
அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான பிரேரணை அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமரினால் அமைச்சரவைக்கு...
மின் மீட்டர் மற்றும் கம்பிகள் பற்றாக்குறையால் மின்சார சபை சுமார் 35000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியாத நிலையில் உள்ளது. இதன் மேலதிக பொது முகாமையாளர் தெரிவிக்கையில், ‘மீட்டர் கம்பிகள் மட்டுமின்றி, மின் மாற்றிகளுக்கும்...
மோசடியான அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் வகையில் மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களை ஏமாற்றி மோசடி செய்வது தொடர்பில் தகவல்கள்...
இந்தியா மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இரு நாட்டு எல்லையிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய எல்லையில் அத்துமீறி நுழையும் சீன...
கொள்ளுப்பிட்டியில் சனிக்கிழமை காலை இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது முச்சக்கர வண்டியை மோதி விபத்தை ஏற்படுத்திய 24 வயதுடைய வர்த்தகரான Mercedes கார் சாரதி விபத்து இடம்பெற்று மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக பொலிஸ்...