முக்கிய செய்தி
லாஃப்ஸ் கேஸ் விலையையும் அதிகரிப்பு
லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது.இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 3,835 ரூபாவாகவுள்ளது.இதேவேளை, 5 கிலோ சிலிண்டரின் விலை 59 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் .புதிய விலை 1,535.ரூபாவாகும்.
Continue Reading