தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளில் சுமார் 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் குவிந்துள்ளன. கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின் வருகை குறைந்து வருவதாக பறவைகள் ஆர்வலர்கள் எச்சரிக்கை...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்....
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பான கோரிக்கையை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி...
சட்டவிரோதமான முறையில் மின்சாரம் கொள்வனவு செய்தமையால் 08 மாதங்களில் கிட்டத்தட்ட 08 கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.சிலர் மின்சார மீட்டரை மாற்றியமைத்ததாலும், பல்வேறு சாதனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாலும் இது...
வாரியபொல வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதான மகளும் அவரது தாயும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று (22) வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் குளிப்பதற்கு...
கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை இலங்கைக்கு வந்த ஒரு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். மில்லியன் என்ற எண்ணிக்கையை குறிக்கும் வகையில், ரஷ்ய பிரஜை மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்க நகைகளை கடத்த முயன்ற இரு பெண்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த இருவரும் இன்று (15.09.2023) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கைது...