பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மரண விசாரணை அறிக்கையில் வலுவான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.ஷாஃப்டரின் மரணம் பின்னால் இருந்து கழுத்தை நெரித்ததால் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா...
இராஜதந்திர முறைக்குப் பதிலாக பொருளாதார இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டின் புதிய தூதுவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் இன்று (டிசம்பர் 26) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட...
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொம்மைப் பொதியில் கவனமாக பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ 367 கிராம் குஷ் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த பார்சலை எடுக்க வந்த...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் இன்று டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள்...
உலகில் அதிக விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலின்படி இலங்கைக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. இலங்கைக்கு முன்னால் ஈராக் உள்ளது.ஈராக் இந்த ஆண்டு 26 நாட்கள் விடுமுறைகளை அறிவித்துள்ளது.அதே நேரத்தில் இலங்கை நாளை...
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25...
மோசமான காலநிலை காரணமாக இன்று இரவு இயக்கப்படவிருந்த 02 அஞ்சல் புகையிரதங்களும் விசேட புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் புகையிரதம்,...
கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பல்வேறு போதை பொருட்களுடன் சிவனொளி பாத யாத்திரை வந்த 25 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜிதாத அல்விஸ்...
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று நாளையுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாளை காலை 9.25...
தற்போது நிலவும் மழையுடனான வானிலையால் வடக்கு, கிழக்கு கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் இன்று (25) கடற்றொழில் ஈடுபட வேண்டாம் எனவும்...