சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்கள் தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு (09) இன்று அனுப்பி வைத்துள்ளார்.இதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி.எம்.சஹீல், எம்.எஸ்.சரீபா, எம்.ரீ.பெளசுள்ளாஹ், கே.எம்.இன்பவதி, என்.கோவிந்தசாமி,...
கொரோனா மீண்டும் பரவினால், இலங்கையால் தாங்க முடியாது தற்போது பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையால், கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கினால், அதன் தாக்கத்தை தாங்க முடியாது என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கண்காணிப்பு அமைப்புக்களுக்கும் ஆணைக்குழுவிற்கும் இடையிலான முதலாவது சந்திப்பாக இது அமையும் என PAFRAL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர்...
இன்று வெள்ளிக்கிழமை (06) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான மதுபானம், வயின், பீர் போன்றவற்றுக்கான வற் வரி 20% மற்றும் சிகரெட் மீதான வரி 20% அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் (02) உத்தரவிட்டுள்ளது.டிசம்பர் 21ம்...
பஸ்களை ஓட்டி தலைவனாக முடியாது, பஸ்களுக்கு தீ வைத்து தலைவனாக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு...
ஐக்கிய நாடுகள் சபை தனது மனிதாபிமான உதவி முறையீட்டின் மூலம் இலங்கைக்கு 101.5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 3.4 மில்லியன் மக்களுக்கு இந்த நிதி வழங்கப்படும் என ஐ.நா.அறிவித்துள்ளது. “இன்று இலங்கை...
புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023...
வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய வாகனப் பதிவுகளின் போது அகற்றப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.மாகாணங்களுக்கு...