சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் நிதி உதவிக்கு நிச்சயமாக ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரியான ராஜத் குமார் மிஸ்ரா, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவாவுக்கு எழுதிய...
இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 பஸ்களை வழங்குவதற்கான உத்தரவு தமக்கு கிடைத்துள்ளதாக இந்திய அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ஊடகங்கள் நேற்று இதனைத் தெரிவித்துள்ளன. இலங்கைக்கான இந்திய கடன் வசதியின் கீழ் இந்த பஸ்கள்...
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நுாற்றாண்டு விழா இன்று உலமா சபைத் தலைவா் மௌலவி அஷ்ஷேக் எம்.ஜ.றிஸ்வி முப்தியின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகும் கௌரவ...
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் இன்று(19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.சட்டமூலம் மீதான விவாதம் இன்று(19) காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.விவாதத்தின் பின்னர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான...
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் உட்பட 400 வெளிநாட்டு பிரமுகர்களுக்கு 75 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இன்று தெரிவித்துள்ளார்.நெருக்கடியான சூழ்நிலை இருந்தபோதிலும்,...
கொழும்பு குதிரை பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவன் நேற்று (17) மாலை வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலையின் பின்னர் சந்தேகிக்கப்படும்...
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் (IUSF) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் காலி வீதியை வந்தடைந்தவுடன் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட செயற்பாட்டாளருமான வசந்த...
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதை ஒத்திவைக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை...
பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் நாளை மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபான...
இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என,அதிகாரிகள் அறிவித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.தமது திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை அதிகாரிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக...