உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு திட்டமிடப்பட்ட திகதிகளில் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின்ஜ தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பாக எந்தவொரு அரச நிறுவனத்திலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலுக்கு அரச...
கட்டணம் செலுத்தப்படாவிட்டால் தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாதென அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச அச்சகம் எழுத்து மூலம் இதனை அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தல் மூலம் அரசாங்கங்களை கவிழ்த்து ஜனாதிபதியை மாற்ற முடியாது… நாட்டைக் கொளுத்திய மக்களைக் கொன்ற கட்சிகளுக்கு அதிகாரம் கொடுப்பது ஆபத்தானது ஜனதா விமுக்தி பெரமுன மணி சின்னத்துடன் போட்டியிட்டாலும் திசைகாட்டி சின்னத்துடன் வந்து தான் வீடுகளுக்கு...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினா் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் நேற்று இரவு 11 மணியளவில் யாழ்.பதில் நீதிவானின்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட எழு பேர் வரை சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதற்கு அமைய உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு, உயர்நீதிமன்றம் இன்று அனுமதி
சற்று முன்னர் ஏ.எச்.எம். ஃபௌசி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார் முஜிபுர் ரஹ்மான் ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர்...
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள மக்களும் அந்த முறைமையின் ஊடாக...