மலையக மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். நீண்டகாலமாக, இந்திய வம்சாவளி மலையக மக்களின்...
அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறதுஅரசியலமைப்பு பேரவை இன்று (07) மீண்டும் கூடவுள்ளது.கடந்த 25 மற்றும் 30ஆம் திகதிகளில் அரசியலமைப்பு பேரவை கூடியிருந்தது.இன்றைய கூட்டத்தில் ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் புதிய முறை குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.ஆணைக்குழுக்களுக்கு...
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் என். நாணாயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தினம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜினாமா செய்திருந்த நிலையில்...
சஜித்தின் சுதந்திர தினச் செய்தி! மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று காலனித்துவ காலங்களை கடந்து 1948 பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கை,இன்று முதல் எழுபத்தைந்தாவது ஆண்டை கொண்டாடுகிறது. சுதந்திரம் பெறுவதற்கான பயணம்...
75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய...
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இலங்கையின் 75வது சுதந்திர தின செய்தியை வெளியிட்டார். “அயுபோவன். வணக்கம். என சலாம் அலைக்கும். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள அமெரிக்க மக்கள் மற்றும் எனது சகாக்கள்...
இலங்கை பெற்ற கடன்களை மீளச் செலுத்துவதை இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்துவதற்கு சீனா தீர்மானித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய...
இன்று நள்ளிரவு 12மணியளவில் மருதானை-எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
– இவ்வார அமைச்சரவையில் 9 முக்கிய தீர்மானங்கள்சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலத்தை திருத்துவதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது 2022 ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தின் கீழ், வருடாந்தம்...