அரசியல்
வன்முறை அரசியல் கலாச்சாரம் வேண்டாம்
வன்முறை அரசியல் கலாச்சாரம் வேண்டாம் – நாகரீகமான அரசியலையே நாம் எதிர்பார்க்கின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பண்டாரவளை, அஸ்லபி தோட்டத்தில் இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
Continue Reading