உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு...
தேர்தலுக்கான புதிய திகதி இன்று அறிவிப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை தீர்மானிப்பது மற்றும் தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று (03) கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச்...
நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் பதவிக்கு ஹர்ஷா டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது கட்சித் தலைவர்களிடம் இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நியாயமான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டுவிட்டர் செய்தியொன்றில் அமெரிக்க செனெட்டின்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த தீர்மானத்தை கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷ டி...
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. அதாவது உள்ளாட்சி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நிதி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் சகல செயற்பாடுகளும், சட்டத்துக்கு அப்பால் சென்று தேர்தலை காலந்தாழ்த்தும் வகையிலேயே அமைந்துள்ளன. அதேபோன்று, தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்காலங்களில் சட்ட ஏற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு தேர்தலை நடத்தவிடாமல் செயற்படுவதற்கான வாய்ப்புகள்...
இலங்கை வந்துள்ள சவுதி நிதியத்தின் தூதுக் குழு இலங்கைக்கு உதவு குறித்து அரச உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.தூதுக் குழுவின் தலைவர் பொறியியலாளர் முஹம்மத் அல் மசூத் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி யைப் சந்தித்தார்.சவுதி...
உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பிரிவுக்கு மேலதிகமாக சுகாதார அனர்த்தங்கள் ஏற்படும்போது, இராணுவ குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடியைக்...
ஜனாதிபதி மற்றும் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.இதனால் தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் டொக்டர் வாசன ரட்ணசிங்கம்...