இவ்வருடம் 6,504 பேர் எலிக் காய்ச்சல் நோயாளர்களாக பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை எண்பதுக்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை ஆகிய...
நடந்து முடிந்துள்ள பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக கடமையாற்றிய போலந்து நடுவர் Szymon Marciniak உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தான் பாரிய தவறு ஒன்றினை...
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டுள்ளது. அது இன்று (டிசம்பர் 26ஆம் திகதி) இலங்கையின் மேற்குக் கடற்பரப்புகளுக்கு நகரக்...
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றை...
எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து நிலக்கரி கையிருப்புகளும் தீர்ந்துவிடும் எனவும் அதற்கு முன்னர் நிலக்கரி கப்பல் வரவில்லையென்றால் பாரிய மின்வெட்டு ஏற்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிலக்கரி...
மோசமான காலநிலை காரணமாக இன்று இரவு இயக்கப்படவிருந்த 02 அஞ்சல் புகையிரதங்களும் விசேட புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் புகையிரதம்,...
கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பல்வேறு போதை பொருட்களுடன் சிவனொளி பாத யாத்திரை வந்த 25 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜிதாத அல்விஸ்...
உலகப் புகழ்பெற்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரான Bill Gates இலங்கைக்கு அழைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ள உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டிற்கு பில்கேட்ஸ் மற்றும் ஏனைய முன்னணி உலகப்...
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று நாளையுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாளை காலை 9.25...