நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...
முட்டை தவிர ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.விவசாய அமைச்சின் தலையீட்டில் ஆரம்பமான முட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம் – நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த நிலையில் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த மீனவா்களை மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை...
பிரேசில் அணியின் முன்னாள் தலைவரும் தலைசிறந்த பிரபல கால்பந்து ஜாம்பவானுமான பேலே இன்று நள்ளிரவு சுகயீனம் காரணமாக மரணமடைந்தார்.மூன்று உலகக்கிண்ண சம்பியன் பட்டம் வென்ற அணியில் விளையாடிய ஒரே வீரர் என்ற அரிய சாதனைக்கு இவர்...
“இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பொறுப்பு இலாபம் ஈட்டுவது மட்டுமல்ல. நுகர்வோருக்கு தரமான சத்துள்ள மீன்களை சலுகை விலையில் வழங்குதல் மற்றும் சந்தையில் மீன் விலையை சீராக வைத்திருப்பது. கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் உருவாக்கப்பட்ட நவீன மெகா ஸ்டோர்...
இலங்கை மின்சார சபைக்கு (CEB) மின் கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும் இணைய கட்டண நுழைவாயிலை ஹெக் செய்து 100 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த முக்கிய சந்தேக நபரை 2023 ஜனவரி 5...
தம்புள்ளையில் முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை தொடர்ந்தும் எவ்வித இடையூறுகளுமின்றி மேற்கொள்வதற்கு அரச காணி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நானே முன்னெடுத்தேன். புதிய காணியில் பள்ளிவாசலை நிறுவ நானும்...
நாய் கடித்த ஜேர்மன் பிரஜை ஒருவருக்கு நாய்களுக்குவழங்கப்பட்ட தடுப்பூசி ஊசி மூலம் செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை அபிவிருத்திப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் ஜேர்மன் பிரஜைகள் குழுவொன்று கதிர்காமம்...
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2186/17 இன் படி டெங்கு நுண்ணுயிர் எதிர்ப்பி பரிசோதனைக்கு அதிகபட்சமாக 1200 ரூபாவும் முழு இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனைக்கு அறவிடப்படும் அதிகபட்ச...
பங்களாதேஷ் அதன் தலைநகரில் முதல் மெட்ரோ ரயில் சேவையை இயக்கத் தொடங்கியுள்ளது, அதிகரித்து வரும் சன நெரிசலைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. நவீன முறையிலு தரமுயர்த்தப்பட்ட ரயில்வே வலையமைப்பு கிட்டத்தட்ட ஒரு...