சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரோனின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. தினமும் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாகவும், உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாகவும் தகவல்...
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பொலிஸாரின் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்த 125 வாகனங்களை வழங்கி இந்தியா உதவியுள்ளது.இது தொடா்பாக இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் தொடரும்....
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (23ஆம் திகதி) காலை திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையைக் கடக்கக்...
LPL தொடரின் இறுதிப் போட்டியின் Colombo Stars அணியை வீழ்த்தி தொடர்ந்து 3 ஆவது முறையாக Jaffna Kings அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. Colombo Stars மற்றும் Jaffna Kingsஅணிகளுக்கு இடையிலான...
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரரானார் சாம் கரன்!எவ்வளவு தெரியுமா இந்திய ரூபா மதிப்பில் 18.5 கோடி!இங்கிலாந்து வீரர் சாம் கரனை, இந்திய ரூபா மதிப்பில் 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில்...
ஜனவரி முதலாம் திகதி முதல் வருமான வரியில் ஏற்படவுள்ள மாற்றம்அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமூக நல கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர்...
நிலக்கரி நெருக்கடி காரணமாக நீண்ட கால மின்வெட்டை தவிர்க்கும் வகையில் எண்ணெய் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு நிலக்கரியில் இருந்து...
எதிர்வரும் 26ஆம் திகதி வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மற்றுமொரு நாளையும் நேரத்தையும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஒதுக்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை பொது...
நாட்டில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மக்களின் பாதுகாப்பிற்காகவும் குற்றம் புரிபவர்களை கைது செய்யவும் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நாட்டில் பல்வேறு குற்றவாளிகள் மற்றும்...
அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைந்தன.மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி...