ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1950 ஆம் ஆண்டு...
நுவரெலியா கிரகரி வாவியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது.நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் கிரகரி வாவியில் நேற்று வியாழக்கிழமை (16) பிற்பகல் ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸார்...
குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சமுக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம்...
மின் கட்டண அதிகரிப்பு – நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி மற்றும்...
தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு வேலைத் தளத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனமும்...
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு நன்கொடையாக கிடைக்கப் பெற்ற புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று அமைச்சின் செயலாளர்...
வெலிகம பொலிஸிற்கு முன்பாக பதற்றநிலை மாத்தறை வெலிகம பொலிஸிற்கு முன்பாக இன்று (16) பிற்பகல் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...
இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் சதொச நிறுவனம் 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி, சிவப்பு பருப்பு போன்ற உணவுப் பொருட்களின்...
இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் மின்சார வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு...
2023 ஆம் கல்வியாண்டுக்குரிய பாடபுத்தகங்களை எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இதற்கமைய, ஆரம்ப வகுப்பு மற்றும் 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை பகிர்ந்தளிக்க...