சீதுவையில் நீலநிற பயணப் பொதியொன்றில் இடப்பட்டு வீசப்பட்டிருந்த நிலையில் ஆண் ஒருவரின் சிதைந்த சடலம் அண்மையில் மீட்கப்பட்டது.இது தொடர்பான விசாரணைகளை சீதுவ பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். சீதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிதிகொட பிரதேசத்தில் தடுகம் ஓயாவின்...
ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படும் ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களுக்கான,ஆட்சேர்ப்பு அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – நாவலடிப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணைகுறித்த நபரின் மனைவி வெளிநாட்டில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிலிருந்து இன்று அதிகாலை அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78...
மருதானை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தையும் மகளும் கொழும்பு...
16ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்தியக் கிரிக்கெட் அணி எட்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியக் கிரிக்கெட் அணி,...
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான ஆசிய கிண்ண இறுதிப் போட்டி இன்னும் சிறிது நேரத்தில் இடம் பெற இருக்கிறது. பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்திய இலங்கை அணியும்,புள்ளி பட்டியலில் முதல் இடம் வகிக்கும் இந்திய...
நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்தவர்கள் உணவகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்க்கெட்களில் பணிபுரிவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், கோவிட் வைரஸ்...
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட ஒன்லைன் முறையின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை, மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. 09 ஜூலை 2020 அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி,...
ச.தொ.ச நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கட்டாய பணி நீக்கம் செய்ய அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக சதொச பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது. இதன்படி சதொசவில் பணியாற்றிய 292 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ள நிலையில், குறித்த முடிவுக்கு ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும்...